என்னடா உலகம்

இலட்சத்தில் புரள
இலட்சியத்தை விற்று...
குளுகுளுவென வாழ
குடும்பத்தை மறந்து...
சொகுசாய் வாழ
சொந்தங்களை வெறுத்து...
பகட்டு வாழ்க்கைக்கு
பணத்தை இறைத்து...
நிம்மதியாய் வாழ
நிலவில் குடியிருப்பைதேடி...

எழுதியவர் : சுபா பூமணி (29-Nov-12, 5:15 pm)
பார்வை : 113

மேலே