வேண்டாம் என்றால் ?

கடை வீதிகளில்
வேண்டும் என்பேன்
அவள் வேண்டாம் என்பதை

என்னை வேண்டாம் என்றால் ?

எழுதியவர் : வேலு (30-Nov-12, 6:37 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 261

மேலே