மலரே

மலரே நான் காத்திருந்தேன்
நீ மலர்வாய் என......
நீயோ மலரவில்லை......
நான் மரித்தேன், நீ மலர்ந்தாய்
நீ மலர்ந்தது பூக்கள் பூத்துகுலுங்கும்
பூந்தோட்டத்தில் அல்ல
நான் உறங்கி கொண்டிருக்கும்
என் கல்லறை தோட்டத்தில்......

எழுதியவர் : மைதிலிசோபா (30-Nov-12, 8:31 pm)
Tanglish : malare
பார்வை : 232

மேலே