பிரிவு

பிரிவு என்பது நாம் சந்திக்கும் ஒரு கௌரவ பட்டம்
*கருவறையிலிருந்து பிரிந்தோம்
பிஞ்சு என்ற பட்டம்
*விட்டிலிருந்து பிரிந்தோம்
குழந்தை என்ற பட்டம்
* பள்ளியிலிருந்து பிரிந்தோம்
மாணவன் என்ற பட்டம்
*கல்லூரியிலிருந்து பிரிந்தோம்
இளைஞன் என்ற பட்டம்
* என்று நீ என்னை விட்டு பிரிந்தாலும்
அன்று முதல் இன்று வரை
நம்முள் இருப்பது நண்பன் என்ற பட்டம் தான்
* பிரிவு என்பது அழகு தான்
புரிந்து கொண்டு
பிரிந்து போகாதவரை