ஏழையின் காதல் பகுதி-7

இவன் ஒரு நிமிடம் திகைத்து போய் அவளை பார்த்த படி
ராஜா; வா ப்ரியா நீ எப்படி இங்க
ப்ரியா: உங்க கடைக்குப் போய் இருந்த அப்போதன் தெரியும் டா என்னடா ஆச்சி உன்ன இப்படி பாக்கறப்போ என் உயிரே பொய்டிச்சிடா ராத்திக்கூட நல்லதான் பேசனையேடா என்ன ஆச்சி பாத்துக்ககூட யாருமே இல்ல உன் பக்கத்துல யார் கைலனா என் நம்பர் கொடுத்து போன் பண்ண சொல்ல வேண்டியது தானேடா
ராஜா < தெரியலப்பா திடிர்னு ஒரே வயித்து வலிதாங்க முடியல ம
பிரியா :- இப்போ எப்படி இருக்கு
ராஜா :- கொஞ்சம் வலி இருக்கு ம
பிரியா :' டாக்டர் என்ன சொன்னாங்க டா
ராஜா :- இன்னும் ஒன்னும் சொல்லல ம
அம்மா எங்கேன்னு கேட்ங்க வருவாங்கன்னு சொன்ன
பிரியா
:- ok நான் போய் கேக்குர டா
பிரியா - எஸ் கீயுஸ் மீ மே ஐ கம்மின்
டாக்டர்:- எஸ்
பிரியா - இங்க ராஜானு ஒருத்தர் அனுமதிச்சிருக்காங்க அவருக்கு என்ன ஆச்சி சார்
டாக்டர்:- நீங்க யார் அவருக்கு
ப்:- நான் அவரோட காதலிக்குற அவர திருமணம் செஞ்சிக போற
டாக்டர்:- அவருக்கு ?????????
பிரியா -ம்ம்ம் சொல்லுங்க
டாக்டர்:- ..........
பிரியா; nooooo....

எழுதியவர் : ரவி.சு (2-Dec-12, 6:06 pm)
பார்வை : 321

மேலே