ஒரு தலை காதல் போலும்

உன் இதயக் கூட்டில் சிறை வைப்பாய்
என்று ஏங்கினேன் - ஆனால் பெண்ணே

உன் தந்தையிடம் சொல்லி என்னை
இரும்புக் கூட்டில் அடைத்து விட்டாயே - என் கண்ணே

எழுதியவர் : bhanukl (3-Dec-12, 7:02 am)
பார்வை : 339

மேலே