கிரகபிரவேசம்

அழைப்பிதழிலோ
அன்னை இல்லம்...
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்,,,

எழுதியவர் : சுபா பூமணி (4-Dec-12, 6:06 pm)
பார்வை : 261

மேலே