பிரிவின் வலி 555

பிரிவு...
நீயும் நானும்
கீழ் இமையும்...
மேல் இமையுமாக
நேசித்தோம்...
இதழ்கள் ஒட்டாமல்
சொன்னாய்...
நம் பிரிவை...
கேட்ட வினாடி முதல்
பிரிவின் வலி...
என்னை அணு
அணுவாய்...
கொல்லுதடி...
உணர்வாயா
என் வேதனையை.....