என் தேடல் 555

நான்...

ஆற்று மணலில்
என் பாதங்களை
தேடினேன்...

தென்றலில் என்
சுவாசத்தை தேடினேன்...

இலை சருகுகளில்
முதல் சருகை தேடுகிறேன்...

என்னை யார் என்று
தேடி கொண்டே நான்...

என் தேடலில்...

நான் யாரென்று
மட்டும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (4-Dec-12, 7:54 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 140

மேலே