என்னவள்

உன் இதயம்
துடிக்கிறதா..

இல்லை நடிக்கிறதா..

என்னவள்
எனக்கு மட்டும்
என்றோ..!

எழுதியவர் : மழைச்சாரல் Aj (5-Dec-12, 10:07 am)
சேர்த்தது : மழைச்சாரல் Aj
Tanglish : ennaval
பார்வை : 125

மேலே