முகமூடி

அவள் ரசித்த முகம்
மறைய வேண்டும்
என்று நான் அணியும்
முகமூடி? தாடி..!

எழுதியவர் : கருணாநிதி .கா (5-Dec-12, 6:47 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
Tanglish : mugamoodi
பார்வை : 243

மேலே