உன்னை நினைத்து அழுகிறேன்

வெள்ளை காகிதம் தான் நான் உந்தன் காலடி படாதவரை,
கால்தடம் பதித்தாய் ஓவியமானேன்,
உந்தன் நிழல் தொட்டதும் காவியமானேன்,
உன் சுவாசம் பட்டதும் புன்னியனானேன்,
நீ என்னை விட்டு விலகியதும் பைத்தியமானேன்

எழுதியவர் : இளம் கவி அரிமா (6-Dec-12, 9:55 pm)
பார்வை : 504

மேலே