தேடுகிறேன்

பிரிந்து சென்றவள் நினைவுகளை கொடுத்து
நிம்மதியை பறித்து சென்றுவிட்டாள்
தேடுகிறேன் ........
என்னை நானே ....

எழுதியவர் : சுரேஷ் (7-Dec-12, 3:37 am)
Tanglish : thedukiren
பார்வை : 304

மேலே