ஜென்மஜென்மாய் காத்திருக்கிறேன்.

உனக்காக தான் என் தேடல்.
உனக்காக தான் என் பிறவி.
உன்னைப் பார்க்கும் நொடிக்களுக்காக
சில ஆயிரம் தடவயாவது இறத்து
ஒரு முறை பிறப்பதற்கு
ஜென்மஜென்மாய் காத்திருக்கிறேன்.

எழுதியவர் : s.s.kavi (25-Oct-10, 10:24 pm)
சேர்த்தது : s.s.kavi
பார்வை : 2775

மேலே