சொல் என் தோழியே.......!

நான் உன்னை காதலித்தேன்.

நீயும் என்னை காதலித்தாய்.


உனக்கு திருமணம்

என்று

உன்வீட்டில் பேசியவுடன்


என்னிடம் வந்து,



நீ என் நண்பன் என்று

என்னை என்னிடமே

அறிமுகம் செய்கிறாய்.


உனக்கு தோழனாக வந்து

உன் திருமணத்தை

நடத்திவைக்கவா......


இல்லை......


உன் காதலனாக வந்து

உனக்கு திருமண

வாழ்த்து சொல்லவா........


சொல் என் தோழியே.......!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (25-Oct-10, 8:48 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 376

மேலே