உன் உள்ளம் அழகு........!

உன்னைவிட

உன் தோழிகள்

எல்லாம் அழகுதான்......!


ஆனால்........


எனக்கு

நீ மட்டும் தான்

அழகாய் தெரிகிறாய்.....!


ஏன்னா.......

உனக்கு தான்

உள்ளம் அழகாய் இருக்கிறது......!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (25-Oct-10, 8:39 pm)
பார்வை : 579

மேலே