பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !!!!!!!!!!!!!

உந்தன் பிறந்த நாள் இன்று என்
அண்ணனே பசுவை தேடும்
கன்றாக உனக்கு வாழ்த்துகள்
கூறும் ஆவலில் உனக்காக
காத்து இருக்கிறேன்
வாடா மலராகிய உனக்கு
பிடித்த அன்பின்
புன்னகையோடு ......


பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
சரவணன் .R (அண்ணா )

எழுதியவர் : ப்ரியா அசோக் (6-Dec-12, 2:05 pm)
பார்வை : 253

மேலே