பகவத் கீதை
கண்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம்
புத்தி என்னும் சாரதி
மனம் என்னும் கடிவாளம் மூலம்
மெய் ,வாய் ,கண் ,மூக்கு ,செவி ஆகிய
ஐம்புலன்கள் என்னும் ஐந்து குதிரைகளையும் கட்டுப் படுத்தினால்
உடல் என்னும் ரதத்தை சரியான பாதையில் அழைத்துச் சென்று
ஆத்மா என்னும் பயணியை உரிய இடத்தில சேர்க்கும்.
இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரை அதன் போக்கில் சென்று பயணியை இக்கட்டில் மாட்டிவிடும் .
திட்டமிடல் ஏதுமின்றி மனம் போன போக்கில கடிவாளம் இல்லாத குதிரை போல செயல்படுபவர்கள் ..
குழியில் அகப்பட்ட யானை போல செய்வதறியாமல் வருந்துவார்கள் .