பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தோழியே, அன்பு பிறக்குமிடம் அன்னை மடியிலே.
பண்பு பிறக்குமிடம் பள்ளி வயதிலே.
பாசம் கிடைக்குமிடம் உந்தன் மனதிலே.
இது எல்லாம் கிடைக்கும் உன் பிறந்தநாளிலே...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இவண், செல்வா... :-)

எழுதியவர் : செல்வ சாரதன் (6-Dec-12, 4:02 pm)
சேர்த்தது : செல்வ சாரதன்
பார்வை : 242

மேலே