வாக்கு

வாக்குகொடுப்பதுசிரமம் சிந்தனை செய்யாமல்
பாக்கு போடுவதுசிரமம் பற்கள் இல்லாமல்
நாக்கைக்கடித்தால்சிரமம் நவில(பேச)இயலாது
தாக்குப்பிடிப்பதுசிரமம்போட்டியில்மனஉறுதி இல்லைஎனின்
ஜோக்குகள் சொல்வதுசிரமம் ஜோடனை(கற்பனை) செய்யாமல்
சாக்குபோக்கு சொல்வது சிரமம் பொய் இல்லாமல்
போக்குக்காட்டும் மனம்கட்டுப்படுவது சிரமம் எண்ணம்சிதறாமல்
ஊக்கம் ஏற்பது சிரமம் உற்சாகமற்ற உள்ளங்களுக்கு
சிரமங்களைப்பாராமல் சிகரங்களை சேர்வோமே
சரிவைப்பாராமல் சாதனைபுரிவோமே.
---------------------------------------------------- .

எழுதியவர் : (6-Dec-12, 9:14 pm)
பார்வை : 104

மேலே