".....இன்னொரு ஜென்மம் வேண்டும் ......."
"........பார்க்க கண்கள் வேண்டும் ........."
"........சுவாசிக்க இதயம் வேண்டும் ........."
"........நேசிக்க மனம் வேண்டும் ......."
".........எழுத்து டாட் காமில் உள்ள ஒரு சொந்தம்
போல் ஒரு அன்பு கிடைக்க ....."
"............எனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும் ......"