நீ
கிரகங்கள் அழிந்தாலும்
கிறுக்கர்கள் இந்த பூமியை விட்டு அழிவதில்லை....
சூரியனாய் நீ இருக்க
சந்திரனாய் நா இருந்தும்
ஏன் நமக்கு இடயில்
சுழலும் பூமியாய் உன் அப்பன்..........
நீ கொடுக்கும் வெளிச்சத்தால்
நான் பிரகாசிக்கிறேன்
உன்னை விட வேறு எவரும்
என்னை சுவாசிக்க இயலாது அன்பே..........!