.............ஈர்ப்பு.............

நீண்ட நெடுங்காலம் கடந்துவிட்டது உனை சந்தித்து,
அழிந்துகூட போய்விட்டன நிறைய நியாபகங்கள்,
ஒரு நாள் சந்திக்க நேர்ந்ததது உன்னை,
மகிழ்ந்தேன்..................................................
நீ சொன்னாய்,
"தற்போது உன்னிடம் எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை"
உள்ளுக்குள் உடைந்து யோசித்தேன் உனக்கு தெரியாமல்,
உள்ளே எழுந்தது ஒரு கேள்வி, கேட்டேன் என்னிடமே,
பிறகு நமை ஈர்த்து இணைவித்தது புவிஈர்ப்பா?...............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Dec-12, 7:53 pm)
பார்வை : 169

மேலே