ஒரு நாள் அது
ஒரு நாள் அது
முடிவில் ஒரு பயணம்
நிச்சயம் திரும்புவதற்கில்லை
நீதான் சிரிக்கவில்லை
அழுது பிறந்தவரே
போகும் நாள்வரை
நால்வரில் சிரிப்பு செய்...
உன்பாரம் சுமக்க உதவும்....
-இப்படிக்கு முதல்பக்கம்
ஒரு நாள் அது
முடிவில் ஒரு பயணம்
நிச்சயம் திரும்புவதற்கில்லை
நீதான் சிரிக்கவில்லை
அழுது பிறந்தவரே
போகும் நாள்வரை
நால்வரில் சிரிப்பு செய்...
உன்பாரம் சுமக்க உதவும்....
-இப்படிக்கு முதல்பக்கம்