நேசியுங்கள் !

நேசியுங்கள் உங்கள் மனைவியரை
இன்னும் அதிகமாக

சொந்தங்கள் கூடி அங்கே -உங்கள்
நிக்காஹ் இனிதே நடந்தது

இன்னும் அல்லாஹுவின் நாட்டப்படி
பெற்றோர்களின் விருப்பபடி

இன்னும் கண்ணியமாக மகர் கொடுத்து
திருமணம் செய்து கொள்ளுங்கள்

நேசியுங்கள் !

உங்கள் மனைவியரை இறுதி வரை
உறுதியாக அவள் கையை பற்றி பிடித்து
கொள்ளுங்கள் !


ஸ்ரீவை.காதர் .

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (7-Dec-12, 8:40 pm)
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே