!!!===(((நீயும் எனது அன்னை தான்)))===!!!
என்னுடன் இல்லாவிடில்
என்ன?
பெண்ணே நீயும் எனது
அன்னை தான்
என்னைப்பற்றி நீ அறியாவிடில்
என்ன?
பெண்ணே நீயும எனது
அன்னை தான்
தொலைதூரத்தில் நீ இருப்பதால்
தொல்லை செய்கிறது என் மனது
உன்னை காண வேண்டுமென்று
குறிப்பு:என் சகோதரிகளை நினைத்து எழுதிய வரிகள்