வெற்றியின் ரகசியம்
ALWAYS BEGIN WITH THE END IN MIND
எந்தவொரு செயலையும் முடிவு எவ்வாறு இருக்கும் என்று கணித்து தொடங்க வேண்டும் .
------------------------------------------------------------------------
பல நிறுவனங்களைத் தொடக்கி லாபகரமாக இயக்கிவந்த ஒரு தொழில் அதிபரிடம் ஒருவர் கேட்டார் .
தங்களது தொடர் வெற்றியின் ரகசியம் என்ன?
வெற்றியாளர் 'சரியான முடிவுகள் ' என்று பதில் அளித்தார்.
'தாங்கள் எவ்வாறு சரியான முடிவு எடுக்கிறீர்கள் ?' என மீண்டும் வினவினார்.
வெற்றியாளர் 'அனுபவம் ' என்றார்.
மீண்டும் அவர்,தங்களுக்கு அனுபவம் எவ்வாறு கிடைத்தது ?
வெற்றியாளர் பதில், 'தவறான முடிவுகள் ' என்றார்.
----என்றும் அன்புடன் ----
செயா ரெத்தினம்