தாமஸ் ஆல்வா எடிசன்

FAILURE IS THE STEPPING STONE FOR SUCCESS
தோல்வியே வெற்றியின் முதற்படி
--------------------------------------------------------------------
நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று வருந்த வேண்டியதில்லை. தோல்வியின் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு வெற்றி பெற முடியும் .
மின்சாரத்தைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் தன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்வியுற்றார். எனினும் மனம் தளராமல் தொடர் முயற்சியில் இறங்கினார்.
தாமஸ் ஆல்வா எடிசனிடம் ஒருவர் 'தங்கள் வெற்றிக்கு காரணம் என்ன ?' என்று கேட்டார்.
'தொடர்ந்து நான் அடைந்த தோல்விகள் மூலம் பெற்ற அனுபவங்கள்தான் எனது வெற்றிக்கான காரணம்; 'என்று பதிலளித்தார் எடிசன்.
'வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்து விட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம்' என்று முன்னால் குடியரசுத் தலைவர் A .P .J .அப்துல் கலாம் அவர்கள் 'அக்னிச் சிறகுகள்' என்ற நூலில் எழுதியுள்ளார்.

------என்றும் அன்புடன் -----
செயா ரெத்தினம்

எழுதியவர் : செயா ரெத்தினம் (9-Dec-12, 8:49 pm)
பார்வை : 163

மேலே