தனிமையே
தனிமையே என்னை விட்டுச்செல் ......
உன்னை எனக்கு பிடிக்காது என்பதற்காக அல்ல....
உனக்கு என்னை பிடித்து விடகூடாது என்பதற்காக...