அருகில் நீ..எதிரில் மழை...

அருகில் நீ....
எதிரில் மழை....
அய்யோ....
யார் பேச்சை
முதலில் ரசிப்பேன்...?

எழுதியவர் : (26-Oct-10, 7:25 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 469

மேலே