பெயர் என்னவோ ?
எனக்கு பெயர் வைக்க மறந்து விட்டனர்
என் உறவினர்கள் ....
நான் அவர்களுக்கு பாரம் என்று நினைத்து தானோ ?
அவர்களை சொல்லி குற்றமில்லை ..
என்னை பாரமாக நினைத்த என் தாயால் தான்
எனக்கு கிடைத்ததே பொதுவான பெயர்
அனாதை என்று ......
எனக்கு பெயர் வைக்க மறந்து விட்டனர்
என் உறவினர்கள் ....
நான் அவர்களுக்கு பாரம் என்று நினைத்து தானோ ?
அவர்களை சொல்லி குற்றமில்லை ..
என்னை பாரமாக நினைத்த என் தாயால் தான்
எனக்கு கிடைத்ததே பொதுவான பெயர்
அனாதை என்று ......