நட்பு மட்டும்தான்......


அவளும்,நானும்

இணைந்தால்

மட்டும்தான் காதல்....

இது நிலையானது

என்று சொல்லமுடியாது....

திருமணம் ஆகாதவரை.....

நீயும்,நானும்

இணைந்தால்

மட்டும்தான் நட்பு...

இது என்றும் நிலையானது...

இதயத்தில் எப்பொழுதும்

நிறைவானதும்

நட்பு மட்டும்தான்......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (26-Oct-10, 8:30 pm)
Tanglish : natpu mattumthaan
பார்வை : 663

மேலே