மழை...

மழையும்
என்
காதலுக்கு சாட்சிதான்...
என்னை நனைத்து,
உன்னையும்
தொட்டு நனைக்கும்
போது...

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 11:50 am)
Tanglish : mazhai
பார்வை : 108

மேலே