அவளைப் பற்றி...
வண்ணமாய்
வட்டப்பொட்டிருக்க
நெற்றியிலே,
இளமயிர் கூட்டம்
காற்றோடு நடனமாட
இரட்டிப்பு அழகுதான்...
அவள் கைவிரல்
தொடுவதற்குமுன்...!
வண்ணமாய்
வட்டப்பொட்டிருக்க
நெற்றியிலே,
இளமயிர் கூட்டம்
காற்றோடு நடனமாட
இரட்டிப்பு அழகுதான்...
அவள் கைவிரல்
தொடுவதற்குமுன்...!