அவளைப் பற்றி.......

காணாமல் போன
என் காதல் புத்தகத்தில்
முற்றப்பெறாமல்
எழுதப்பட்ட
முதல் கவிதை
நீ...!

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 11:52 am)
சேர்த்தது : ragavanlazy
Tanglish : Avalaip patri
பார்வை : 91

மேலே