நண்பனைத்தேடி...

பிரியும் வேளையில்
புதிய முகம்
தேவையில்லை...!
பதிந்த நினைவுகள்
கைகோர்க்கும்,
காலமும் தொடரும்
நம் நட்பு...!

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 11:54 am)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 87

மேலே