முத்தம்...

பிச்சை கேட்பதும்
அசிங்கமல்ல,
அது குழந்தையின்
அன்பு முத்தம்
என்றபோது...!

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 12:04 pm)
சேர்த்தது : ragavanlazy
Tanglish : mutham
பார்வை : 90

மேலே