தாய்

இருக்கும்வரை தோன்றவில்லை ;
இறந்தபின் தோன்றியது ;
இன்னும் நன்றாய் கவனித்திருக்கலாம்;

தாய்

எழுதியவர் : saranga pandiyan (26-Oct-10, 9:14 pm)
சேர்த்தது : sarangapandiyan
பார்வை : 444

மேலே