அவள் கொலுசோசை.....


குயிலினும்

மெல்லிய இசை...

அலையினும்

ஓயாத ஓசை....

அவள் கொலுசோசை.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (26-Oct-10, 10:38 pm)
பார்வை : 338

மேலே