தலைவனும் தொண்டனும்
செந்நீர் சிந்தி வளர்த்த தலைவனுக்குப்
பன்னீர் தெளித்து வரவேற்கும் தொண்டன்
கண்ணீர்த் துளிகளாய்த் தன் வாழ்வைத் தொலைத்தான்
செந்நீர் சிந்தி வளர்த்த தலைவனுக்குப்
பன்னீர் தெளித்து வரவேற்கும் தொண்டன்
கண்ணீர்த் துளிகளாய்த் தன் வாழ்வைத் தொலைத்தான்