நான் வெறும் ஜடம்
எழுத்துக்கு சொந்தக்காரன் நான் இல்லை
என் நினைவுகள்
இரவுக்கு சொந்தக்காரன் நான் இல்லை
என் கனவுகள்
அன்புக்கு சொந்தக்காரன் நான் இல்லை
என் இதயம்
பேச்சிக்கு சொந்தக்காரன் நான் இல்லை
என் குரல்
மூச்சிக்கு சொந்தக்காரன் நான் இல்லை
இதோ இவர்கள் தான் (அம்மா அப்பா).