இரயில் பயணம்

ஊர் விட்டு ஊர் போகுதே பல கூண்டு ;
அதில் பத்தோடு பதினொண் என் வாழ்வு ;
கண்ணாம்பூச்சி விளையாடிய காலம் போச்சே ;
காசு பணம் தேடி போகும் காலம் ஆச்சே .

எழுதியவர் : Narendar (10-Dec-12, 11:11 pm)
சேர்த்தது : narendar
Tanglish : irayil payanam
பார்வை : 130

மேலே