நீயே என் மேல்லியதேடல்

மைவழியும்
சிறகுக்கண்கள்
மனதை நிறைக்கும்
மௌனத்தால்
நெய்த
புன்னகை ஒளிமழை...
அப்பட்டமாய்
தெரிகிற
வேள்ளியபார்வை
எனக்குத்தெரியும்
நீ தேவதைக்குழந்தை.

எழுதியவர் : விமல் (11-Dec-12, 7:49 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 117

மேலே