".....நீ என் உயிர் ....."
நிலவோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு பௌர்ணமி .......
மலரோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு ரோஜா ......
காற்றோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு தென்றல் ......
வானத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு சூரியன் ......
மழையோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு அருவி ......
இசையோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு புல்லாங்குழல் ......
மொழியோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு செந்தமிழ் .......
கவிதையோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு அழகு ......
சிற்பத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ ஒரு பேசும் ஓவியம் .....
உறவோடு ஒப்பிட்டு பார்த்தால்
நீ என் உயிர் ......