ஒரு தலைக்காதல் ........
என்னை காதலிக்க
நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது மனம்
இது வேண்டாம் என்று
ஆனால்.........
தினம் தினம் உன் பார்வையில்
உன் புன்னகையில்
உன் உதடுகள் பேச
காத்திருக்கிறேன்
பெண்ணே ........
நீ உன் மௌனத்தை
கலைக்கும் வரை.......