இல்லாத இடம்

மனிதம் இல்லாத இடம்
மயானம்

அன்பு இல்லாத மனம்
அகோரம்

குழந்தை சிரிக்காத வீடு
நரகம்....

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (14-Dec-12, 1:38 pm)
சேர்த்தது : zekar
Tanglish : illatha idam
பார்வை : 102

மேலே