தமிழ் வாழ்த்து

தாயின் முதற்பாலும்
தமிழின் முதற்சொல்லும்
நாவினில் பிறழாது
சாவிலும் பிரியாது

மண்ணோடு போகும்வரை
தமிழோடு வாழ்கவென்றும்
மண்ணோடு போனபின்னும்
தமிழ்நாடு வாழ்க என்றும்

எழுதியவர் : மோகா (15-Dec-12, 7:21 pm)
பார்வை : 294

மேலே