விட்டு விடவா என்னவனே

என்னை விட்டு விடு என்கிறாயே
என்னை விட்டு போ என்கிறாயே
எனக்கும் உனக்கும் நல்லது என்கிறாயே
பிறகு ஏன் கவலை படுகிறாய் நான் இந்த உலகை விட்டு போகிறேன் என்றால்???
விட்டு விடு என்கிறாய்- விட்டு விடுகிறேன் உன்னை அல்ல இந்த உலகை.....அதுவும் உனக்காக..