நினைவால் நினைவற்று போவேனோ....?

உன்னை நினைத்து நினைத்து
என் நினைவற்று போகும் தருணம்
மிக அருகினில் தான் பெண்ணே ....!

எழுதியவர் : கருணாநிதி .கா (16-Dec-12, 9:45 am)
பார்வை : 280

மேலே