கவிதையில் காதலோ

என் உயிர் காதலை....
நான் எழுதும் கவிதையில் மட்டும்
வெளிபடுத்த வைத்துவிட்டாளே...
என் உயிர் காதலி...!

எழுதியவர் : கருணாநிதி .கா (16-Dec-12, 9:27 am)
Tanglish : kavithaiyil kathalo
பார்வை : 189

மேலே